குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
எதையுமே முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று. பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா? தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
தாயின் வயிற்றில் 10 மாதம் : பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம். நம் உடலில் ஊறியிருக்கும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும்.
ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர். ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதால். நம் முன்னோர்கள் கண்டுபுடித்த அனைத்திற்கு பின்னும் ஒரு காரணம் உண்டு.
Do you know why the baby hatches within a year of birth?
Many customs in our country have been practiced by people without knowing the reason. But behind these practices, there is certainly a hidden truth. It is the work of our ancestors that no one will follow if they say anything formally.
One of which is the budding of the baby within a year of birth. Many people think of it as a family tradition and a straight line. But does anyone know the real reason behind this? If you don't know, change your mind and follow up with the real reason why you are no longer there.
In this embryo, we are surrounded by blood, urine and feces. Although the waste that is absorbed in our bodies is easily ejected from us, the waste that accumulates in our head can pass through the hair follicles. But there are fewer ways to do so. That is why they lay eggs within months of the birth of the baby.
If it does not, the risks remain in the head, increasing the likelihood of many diseases later on. Some will give their baby a bud at the age of three. This is because some germs are left out during the first egg and then exit during the second egg. There is a reason behind everything our ancestors discovered.

No comments:
Post a Comment
Please Comment