டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? - விளைவுகளை அறிந்து கொள்வோம்
பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போக-வர டீ குடிப்பார்கள். அது பால் இல்லாத டீயோ, பால் சேர்த்த டீயோ, சூடாக 2 வாய் அவ்வப்போது குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.
டீ ஓரிரு முறை குடிப்பது நல்லதே என்றாலும் இப்படி ஓட்டகம் போல் குடித்துக் கொண்டிருப்பது பல தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
* இரும்பு சத்து உடலினுள் உறிஞ்சப்படுவது குறையும்.
* அதிக படபடப்பு, மன உளைச்சல் உண்டாகும்.
* தூக்கம் குறையும்
* வயிற்றுப் பிரட்டல் ஏற்படும்
* நெஞ்செரிச்சல் ஏற்படும்.
* கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.
* தலைவலி ஏற்படும்.
* மயக்கம் ஏற்படும்.
* டீ குடிக்காமல் இருக்க முடியாத படபடப்பு ஏற்படும்.
Do you have a habit of drinking tea? - Let us know the consequences
Many people have a habit. Go-come tea at the office or at home. If it is milk-free, milk-dyed, hot 2 mouths from time to time will work. Drinking tea once in a while is good, but drinking like this can have many bad effects.
* Reduces the absorption of iron into the body.
* High tension and depression.
* Sleep deprivation
* Stomach upset
* Heartburn.
* Some problems during pregnancy.
* Headaches occur.
* Dizziness may occur.
* Drinking tea can cause irritation.

No comments:
Post a Comment
Please Comment