அதிநவீன சிறப்பம்சங்களுடன் உருவாக்கி வருகிறது உலகிலே பெரிய கிரிக்கெட் மைதானம்..!
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் கட்டமைத்து வரும் கிரிக்கெட் மைதானம், மொடரா. இந்த மைதானத்தில் சுமார் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வருகிறது.
தற்பொழுது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகின் பெரிய மைதானாமாக உள்ளது.
இந்த மைதானத்தில், அதிநவீன மின் வசதி, அதிநவீன பார்க்கிங் வசதி, என அனைத்தும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் உருவாக்கி வருகிறது.
இந்த மைதானத்தில் ஒரு லட்சத்தி 24 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைத்துள்ளனர். அதனை பின்னுக்கு தள்ளும் வகையில், இந்த மைதானம் அமைந்து வருகிறது.
இது குறித்து ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், "அகமதாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பார்வை. அதன் வேலைகள் முடிந்ததும், இது 110,000 ரசிகர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரியதாக மைதானமாக இருக்கும்" என தெரிவித்துள்ளது.
The greatest cricket ground in the world ..
The cricket ground in Ahmedabad, Gujarat, is the largest cricket ground in the world. The stadium is growing to accommodate about 110,000 fans. The stadium in Melbourne, Australia is currently the world's largest stadium.
The stadium is equipped with sophisticated electrical facilities, sophisticated parking facilities, all with sophisticated features. The stadium has been built with a view of one million 24 fans.
The stadium is set up to back it up. The ICC said on its Twitter page, "A glimpse of the Modera Cricket Ground under construction in Ahmedabad.

No comments:
Post a Comment
Please Comment