கண்ணுக்கும் தேவை பராமரிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கண்ணுக்கும் தேவை பராமரிப்பு

கண்ணுக்கும் தேவை பராமரிப்பு



கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். 

ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்சன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். 

கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, 

அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.தினசரி எட்டு மணி நேரத்தூக்கம் மிகவும் அவசியம்.


Eye care needs maintenance

The following foods are important for the beauty of the eyes. Milk, dairy products, spinach, eggs, yellow and orange fruits and nuts. It is also important to drink enough water. Not only the body, but the eyes need training. 

Because with the muscles of the eye, there are numerous neurons connected to the brain. The eyes should be rotated three times in clockwise and anticlockwise directions whenever the time is up. 

You should look at the object in the kit and immediately look at the object at a distance. Keeping the finger in the middle, move it to the left and right, and not just turn your head.

No comments:

Post a Comment

Please Comment