மருத்துவ பட்டமேற்படிப்பு அகில இந்திய கலந்தாய்வு மார்ச் 15-ம் தேதி தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மருத்துவ பட்டமேற்படிப்பு அகில இந்திய கலந்தாய்வு மார்ச் 15-ம் தேதி தொடக்கம்

மருத்துவ பட்டமேற்படிப்பு அகில இந்திய கலந்தாய்வு மார்ச் 15-ம் தேதி தொடக்கம் 

நாடுமுழுவதும் அரசு மருத்து வக் கல்லூரிகளில் உள்ள 19,500 இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்திiல் மட் டும் அரசு மருத்துவக் கல்லூரி களில் உள்ள 2,000 இடங்களில் 1,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இவை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்படுகின்றன. இந்த 50 சதவீத இடங்களுக் கான அகில இந்திய கலந்தாய் வுக்கு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

 மார்ச் 19-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 25, 26-ம் தேதி களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. 27-ம் தேதி கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்ந்துவிட வேண்டும். 


இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏப்.9-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, நிகர்நிலை பல் கலைக்கழகங்கள், மத்திய பல் கலைக்கழகங்களின் இடங்களுக் கான கலந்தாய்வு ஆன்லைனில் மே 13-ம் தேதி தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment