இந்தாங்க 250 கோடி. எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிங்க! அலிபாபா ஓனர் தாராளம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்தாங்க 250 கோடி. எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிங்க! அலிபாபா ஓனர் தாராளம்!

இந்தாங்க 250 கோடி. எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிங்க! அலிபாபா ஓனர் தாராளம்!



கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா 250 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்து இருக்கிறார். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உருவாகி இதுவரை 250 பேரைக் காவு வாங்கியிருக்கிறது. 

மேலும் 9000 பேர் வரை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் துண்டித்து கொண்டுள்ளன. 

இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் மா இந்திய மதிப்பில் 250 கோடி ரூபாய் நிதியளித்துள்ளார். 

அந்த பணத்தில் 100 கோடி ரூபாய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் மீதிப்பணம் சிகிச்சைகளுக்காவும் பயன்படும் எனத் தெரிகிறது.

250 crore. Find the drug for Corona anyway! Alibaba Owner Generosity!


Alibaba's Jakma has announced an investment of Rs 250 crore to find a vaccine for the corona virus. The coronavirus has erupted in China and has saved 250 people so far. An additional 9,000 people have been killed in the attack, which is expected to rise further. 

Most countries have cut off air traffic with China. This has caused a major economic downturn. The owner of the Alibaba-based company, 

Jack Ma, has invested Rs 250 crore in India to find a cure for the disease. 100 million of that money will be used for research and research and the rest will be used for therapies.

No comments:

Post a Comment

Please Comment