அல்சர் நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை உணவுப் பொருட்கள்!
கால மாற்றத்திற்கு ஏற்றாற் போல் நம்முடைய உணவு பழக்கமும் மாறிவிட்டது. வேலை நேரங்களும் மாறி விட்டதால் நம்மிடையே நோய்களும் தொற்றிக்கொண்டு விட்டது. இதனால் நம் வயிற்றில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகின்றன.
அல்சர், வயிற்று வலி போன்ற நோய்களும் ஏற்படுகிறது. அல்சர் முற்றிப்போனால் அதற்கு புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளது. அல்சர் நோய் வந்தவர்கள் என்னென்ன உணவுகளை உண்டால் உடலுக்கு நல்லது என இதில் காண்போம்.
தேன்:
தேன் கெட்ட பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட செய்கின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ்ட்ரிக் அல்சருக்கு நல்ல மருந்தாக செயல்படுகின்றது.
வயிற்றுப்புண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களை இது அழிக்கும் தன்மை கொண்டுள்ளதால், அல்சரின் தீவிரத்தை தேன் குறைக்க செய்கின்றது.
பிராக்கோலி:
பிராக்கோலியில் வைட்டமின்- சி உள்ளதால் அல்சர் தீவிரமடைவதை குறைக்க செய்கின்றது. இதை தினமும் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமடையும்.
முட்டைக்கோஸ் :
முட்டைக்கோஸில் இருக்கும் "அமினோ ஆமிலம் மற்றும் குளூடாமைன் " போன்றவை மிகச்சிறந்த அல்சர் எதிப்பு மருந்தாக
செயல்படுகின்றது.
தயிர் :
தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், வயிற்றுப்புண்களில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கொல்ல செய்கின்றது. தினசரி உணவில் தயிர் சேர்ப்பது அல்சரையும் குணப்படுத்துவது மட்டுமில்லாமல், வயிற்று எரிச்சலையும் குணப்படுத்தும்.
பச்சை வாழை:
பச்சை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்குவது மட்டுமில்லாமல் அல்சரின் தீவிரத்தை குறைக்க செய்கின்றது. தினசரி ஒரு பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிற்று புண்கள் சரியாகி விடும்.
இதில் ஆக்சிடண்ட் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் வயிற்றில் உள்ள புண் சரியாவதற்கான ஆற்றலை தரச்செய்கின்றது.
அல்சரை கட்டுப்படுத்த வழிமுறைகள்:
மேற்கூறிய உணவு பொருட்களை காரமான பொருட்களுடனோ அல்லது எண்ணையில் பொறித்தோ கண்டிப்பாக உண்ணக்கூடாது.
பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்டால் உங்கள் உடலுக்கு நன்மையை தரும்.
புகை மற்றும் மதுவுக்கு அடியாக இருந்தால் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கண்ட நேரத்தில் உண்பதையும், உறங்குவதையும் தவிர்த்தல் நல்லது
Natural Foods To Take For Healthy Alzheimer's Patients!
Our eating habits have changed over time. As work hours have changed, so has the disease among us. This causes a lot of problems in our stomachs. Causes of ulcer and abdominal pain. When the ulcer is gone, it can cause cancer. What foods are good for people with Alzheimer's disease?
Honey: Honey struggles against bad bacteria. In addition, gastric ulcer acts as a good medicine. Honey reduces the severity of ulcers as it destroys bacteria in the stomach.
Broccoli: Vitamin C in broccoli helps reduce the risk of ulcer. If you eat this raw or boiled daily, the ulcer will heal quickly.
Cabbage: The "amino acid and glutamine" present in cabbage is an excellent anti-ulcer drug.
Yogurt: The good bacteria in yogurt kill the bad bacteria in the stomach. Adding yogurt to your daily diet will not only cure ulcer but also stomach upset.
Green Banana: Green bananas not only transport constipation but also reduce the severity of ulcers. Eating a green banana daily will help correct stomach ulcers. It has anti-oxidant properties and gives the stomach the ability to heal.
Instructions for Controlling Ulcer: The above mentioned foods should not be eaten with spices or oil. Green or boiled, your body will benefit. Smoking and alcohol should be avoided. It is better to avoid eating and sleeping during the continent

No comments:
Post a Comment
Please Comment