புதிய மற்றும் பழைய நடைமுறை வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ-கால்குலேட்டர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிய மற்றும் பழைய நடைமுறை வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ-கால்குலேட்டர்

புதிய மற்றும் பழைய நடைமுறை வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ-கால்குலேட்டர் 

மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட் டில் வருமான வரி வரம்பில் மாற்றங்கள் கொண்டு வந்தது. மக்கள் புதிய வரி முறையை பின்பற்றலாம் அல்லது முந்தைய வரி முறையிலேயே தொடரலாம் என்று அறிவித்தது. 

இந்நிலையில் புதிய மற்றும் முந்தைய வரி முறையில் கிடைக்கக்கூடிய அனு கூலங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இ-கால்குலேட்டர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சம்பளதாரர்கள் அவர்களுக்கு பலனளிக்கக்கூடிய வரி முறைகளை இந்த இ-கால் குலேட்டர் மூலம் தெரிந்து கொள்ள லாம். புதிய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையையும், 

முந்தைய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையையும் இ-கால்குலேட்டரில் ஒப்பீடு செய்து கொள்ளலாம். வரி சலுகைகள் ரத்து புதிய வரி முறையை தேர்வு செய்பவர்கள் 80-சி-யின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகள் எதையும் பெற முடியாது. இதனால் மக்களிடையே எந்த வரி முறையை தேர்வு செய்வது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

 இந்நிலையில் அவர்களுக்கு எந்த வரி முறையில் அனுகூலம் என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த இ-கால்குலேட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. www.incometaxindiaefiling.gov.in என்ற தளத்தில் இ-கால்குலேட்டர் வசதியை பயன்படுத்திக் கொள்ள லாம்.

E-calculator to compare new and old practical income tax benefits

The federal government brought changes to the income tax limit in the latest budget. It announced that people could either adopt the new tax system or continue with the previous tax system. In this context, the central government has introduced the e-calculator facility to check the availability of new and previous tax forms. Accordingly, the e-Call collector will be able to know the tax systems that will benefit them. 

The e-calculator can compare the tax amount they have to pay in the new tax bracket and the tax they have to pay in the previous tax bracket. Cancellation of Tax Credits Those who choose the new tax system cannot avail any of the tax benefits offered under 80-C. There is confusion as to which tax system to choose. 

This e-calculator facility has been introduced to help them know which tax method is beneficial for them. You can use the e-calculator at www.incometaxindiaefiling.gov.in

No comments:

Post a Comment

Please Comment