மார்ச் 4-ல் நடைபெறும் முகாமில்
அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு
அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேரடி ஆள்தேர்வு முகாம், சென்னை மாநகர மத்திய கோட்டத்தில் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 60 வயதுக்குள் உள்ள வேலை தேடுவோர், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் முன்னாள் முகவர்கள், முன் னாள் படைவீர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆள்தேர்வு முகாமில் பங்கேற் கலாம்.
காப்பீடு விற்பனையில் அனு பவம் உடையவர்கள், கணினி அறிவு, உள்ளூரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் மற்றும் சென்னையில் குடியிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்க ளது வயது தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் நகல், முக வரி மற்றும் கல்வித் தகுதி சான் றிதழ்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் எடுத்து வர வேண்டும்.
ஆள்தேர்வு முகாம்,
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்,
சென்னை மாநகர மத்திய கோட் டம்,
சிவஞானம் சாலை,
(பாண்டி பஜார் அருகில்)
தியாகராயநகர், சென்னை-17
என்ற முகவரியில் மார்ச் 4-ம் தேதி நடைபெறும்.
இத்தகவல்களை சென்னை மாநகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எம்.ராமன் தெரிவித்துள்ளார்.காப்பீடு விற்பனையில் அனுபவம் உடையவர்கள், கணினி அறிவு, உள்ளூரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் மற்றும் சென்னையில் குடியிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
The recruitment of postal life insurance agents to the March 4 camp
Direct recruitment camp for postal life insurance agents will be held on March 4 at Chennai Central Municipal Court. Job seekers in the 12th grade, 18 to 60 year olds, former life counselors, former agents of other insurance companies, frontline workers, Anganwadi workers, Mahila zone employees, retired teachers, self help group executives can participate in the selection camp.
Priority will be given to those who are interested in insurance sales, computer knowledge, local information and residents of Chennai.
Applicants should bring a photocopy of the passport size photo along with the original age certificate and copy, face tax and educational qualifications. Recruitment Camp, Senior Postmaster, Chennai Municipal Central Code, Sivagnanam Road, (Near Pandi Bazaar) Thyagarayanagar, Chennai-17 M Raman, Senior Municipal Superintendent of Municipal Corporation of Madras, said that those with experience in selling insurance, computer knowledge, local information and residents in Chennai will be given priority.


No comments:
Post a Comment
Please Comment