அரசு பணி பெற வயது வரம்பு மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பணி பெற வயது வரம்பு மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

அரசு பணி பெற வயது வரம்பு மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!



கருணை அடிப்படையில் வேலை பெற குறைந்தபட்ச வயது வரம்பு 18ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிப்பெய்துள்ளது. தமிழக அரசின் அரசு பணிகளை பெறுவதற்கான பல சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது. 

அந்த வகையில், தற்போது நடைமுறைச் சட்டத்தின் படி 21 வயதாகும் நபர் மட்டுமே அரசு தேர்வு எழுதி அரசு வேலையை பெற இயலும். இந்தச் சட்ட திட்டங்கள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 

இதுவரை கருணை அடிப்படையில் அரசு பணி பெற 21 வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது இது 18 வயதாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு அரசு ஊழியர்களின் வாரிசுகள் அரசு ஊழியர் இறந்த மூன்றாவது வருடத்திற்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Age limit change for government work .. Tamilnadu Government Action ..!


The Tamil Nadu government has issued a mandatory minimum age limit of 18 and a maximum age of 50 to get work done on compassion. There are many laws in place for the Government of Tamil Nadu to get government services. According to the present law, only a 21-year-old person can write a government exam and get a government job. These legal programs are subject to change from time to time.

It has now been reduced to 18 years, as the 21-year age limit has been fixed for gracious government work. The maximum age is fixed at 50 years. Further, the Tamil Nadu government has said that the heirs of the public servants should apply within the third year after the death of the state employee in order to get a job based on compassion.

No comments:

Post a Comment

Please Comment