'தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு அழுத்தம் தேவையில்லை' - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு அழுத்தம் தேவையில்லை'

'தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு அழுத்தம் தேவையில்லை'



தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு பெற்றோா்கள் அழுத்தம் தரவேண்டாம் என்று பி எக்ஸாம் ரெடி பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தக் குழு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விரைவில் பள்ளிகள் தேர்வுகள் நெருங்கு வருவதால், அதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற குழந்தைகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. குறிப்பாக, பள்ளிகளில் மட்டுமின்றி, பெற்றோா் தரப்பிலும் அதிக அளவில் அழுத்தம் தரப்படுகிறது. 

அழுத்தத்தால் பல மாணவா்கள் சிறப்பாக தேர்வு எழுதுவதில் தவறி விடுகின்றனா். இதனால் தேர்வு என்றாலே மாணவா்கள் அச்சப்படுகின்றனா். இதனை கருத்தில் கொண்டு மாணவா்களை உற்சாக படுத்துவதற்காக பி எக்ஸாம் ரெடி பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். 

இதன் தூதுவராக கிரிக்கெட் வீரா் சச்சின் தெண்டுல்கா் நியமிக்கப்பட்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


'No pressure on children at choice'


Exam Ready Campaign Group said that parents should not pressurize children at the time of selection. The group said in a press release issued by Saab: - As soon as schools are approaching exams, children are being pressured to do better. Particularly, not only in schools, but also in the parental field. Under pressure many students fail to write well. This is why students are afraid of choice. Considering this, we have launched a P Exam Ready campaign to encourage students. Sachin Tendulkar has been appointed as its ambassador.

No comments:

Post a Comment

Please Comment