TNFUSRC Exam 2020: வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியீடு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNFUSRC Exam 2020: வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியீடு!

TNFUSRC Exam 2020: வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியீடு!





தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 

இதற்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு தேதி விவரங்களைச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, முதனிலைத் கணினி வழித் தேர்வு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பப்பதிவு முடிவடைந்த பிறகு, அதில் ஏதேனும் பிழை இருந்தால், 

அதனைப் பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் திருத்திக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், கணினி வழி தேர்விற்கான ஹால்டிக்கெட்டுக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



TNFUSRC Exam 2020: Release Date for Examination of Forestry Tasks!


Computer selection for 320 vacancies in Tamil Nadu will be held on March 7 and 8. The Tamil Nadu Uniformed Personnel Selection Group has announced the vacancy of 320 Forest Service in Tamil Nadu in November 2019. 


Applications will be accepted till the 14th of February, starting on January 25.Uniform Personnel Selection Committee has now released the date of selection for the Forest Service. Accordingly, the first computer system selection will be held on March 7 and 8.

If there is any error in the application, it can be corrected on February 18 and 19. Subsequently, from February 29th, the Halicettes for Computer Path Examination can be downloaded.

No comments:

Post a Comment

Please Comment