30 வயதை தொட்டாலே.., டீ குடிப்பதை ஏன் தவிர்க்கவேண்டும் !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

30 வயதை தொட்டாலே.., டீ குடிப்பதை ஏன் தவிர்க்கவேண்டும் !!

30 வயதை தொட்டாலே.., டீ குடிப்பதை ஏன் தவிர்க்கவேண்டும் !!


30 வயதை தொட்டாலே மனிதர்களுக்கு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி டீ குடிப்பார்கள். பொதுவாக டீ-க்கு பசியை அடக்க கூடிய ஆற்றல் உள்ளது, ஆனால் அது ஆரோக்கியமானது இல்லை. 

மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட போகும் நேரத்தில், ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மசால் வடையும், டீயும் குடித்தால் அது உள்ளே சென்று பசி உணர்வையே அடக்கி விடும். வீட்டில் அறுசுவை உணவு செய்து வைத்திருந்தாலும், ருசித்து சாப்பிடவே முடியாது. 

கடனுக்கு வாயில் சோற்றை போட்டுக் கொண்டு வரலாம்.இதுபோல பலர் இந்த பழக்கத்தை தொடர்ந்து அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இவர்கள் இம்முறையை முதலில் கைவிட வேண்டும். 

காலை உணவுக்கு பின்பு ஒரு டீ, மாலை ஒரு டீ, இரவு படுக்கும் போது ஒரு வாழைப்பழம், பால் குடித்து பழகிக் கொள்ள வேண்டும். இதை பழக்கத்திற்கும் கொண்டு வருதல் அவசியம். நல்ல நிம்மதியான மனநிலை, பத்திய உணவுகள், அதிக உழைப்பு இல்லாது, 

எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகள். இவைகள் கடைப் பிடித்து ஆண்டவனின் அருள் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் ஆபரேஷனில் கொண்டு போய் தான் விடும்.



If you are 30, why not drink tea !!


By the age of 30, humans will naturally lose immunity. People who work in offices often drink tea. Tea in general has an appetite suppressant, but it is not healthy. When the midnight meal goes off at two o'clock, an hour before drinking a bowl of tea and tea, it will go in and quell the feeling of hunger. Even though the food is eaten at home, it can not be eaten. You can bring mouth water to the loan.

Likewise, many office workers still practice this practice. They must first abandon the system. Have a tea after breakfast, a tea in the evening, a banana and a drink during the night. It is necessary to bring it to fruition. Good tranquility, dietary foods, foods that are easy to digest and easy to digest. These can be saved by the grace of the Lord. Otherwise it will go into operation.

No comments:

Post a Comment

Please Comment