உடலிலுள்ள ஒவ்வொரு நோய்க்கும் பூண்டு பால் குடிச்சாலே போதும்!
பூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை தினமும் பாலில் போட்டு குடித்து வந்தால் பல நன்மைகளைப் பெறலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு, நன்கு வேக வைத்து வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள்,
மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.
இந்த பாலை தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது
மலேரியா,
காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும் அல்லது அந்த பாலை குடித்து வரலாம்
Drinking garlic milk is enough for every disease in the body!
Because garlic is rich in medicinal properties, there are many benefits to eating just a stomach. Garlic is rich in essential nutrients like vitamin B6, C, minerals, manganese and anti-biotic. Drinking milk with all these medicinal properties daily can bring many benefits. First, pour the milk into a pan, beat the garlic in it, and boil it well. Drink this milk daily. Drinking this will make you feel less pain in the hip or lower back.
Once the pain is completely gone, you can stop drinking this milk. Garlic milk reduces obesity, removes blockages in the heart and reduces blood cholesterol. People with pelvic pain, arthritis, flatulence, and leg pain may find good results when they are consumed in a milky way. Contains blood pressure, normalizes blood flow and cures menstrual problems in women. If breastfeeding women drink garlic milk, breast milk secretion will increase and children's health will improve.
People who have a problem with pulmonary edema, if they drink this garlic milk, will soon be cured of pulmonary edema. Garlic milk helps to digest the foods we eat, stimulates digestive fluid, and helps digestion of foods easily. Drinking garlic mixed milk in the morning can kill the worms that grow in our stomachs. To prevent acne problems, rub the garlic milk on your face, wash it or drink it.

No comments:
Post a Comment
Please Comment