'இனி கூகுளே நினைச்சாலும் முடியாது'! பட்டையை கிளப்பும் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'இனி கூகுளே நினைச்சாலும் முடியாது'! பட்டையை கிளப்பும் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்!!

'இனி கூகுளே நினைச்சாலும் முடியாது'! பட்டையை கிளப்பும் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்!!


இனி கூகிள் நினைத்தாலும் உங்களது வாட்ஸ்அப் 'சட்டிங் மெசேஜை' கண்காணிக்க முடியாது. அந்த வகையில் புதிய ஆப்ஷன் வர உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. 

வாட்ஸ் அப்பின் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, இந்த ஆப் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறியுள்ளது. 

மேலும் சாட்டிங்கில் BackUP-ன் போது பயனாளர்கள் மட்டுமே பாதுகாத்து வைத்துக் கொள்ளும் வகையில் 'பாஸ்வேர்டு ஆப்ஷன்' அறிமுகமாக இருக்கிறது. 

 இதன் மூலம் கூகுளே நினைத்தாலும் வாட்ஸப்பில் செய்யப்பட்ட சாட்டிங்கை கண்காணிக்க முடியாது. தற்போது, இதனை பீட்டா வெர்ஷன் சோதனை செய்து வருகிறது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நீங்கள் உங்கள் உரையாடல்களை ரீஸ்டோர் செய்யும்போது பாஸ்வேர்ட் கேட்கும்.

ஒருவேளை, பாஸ்வேர்டை தவறவிட்டிருந்தால் உங்கள் சாட்டிங்கை BackUP செய்யமுடியாது. மேலும் விரைவில் வாட்ஸ் அப்பில் ''வாட்ஸ்ஆப் pay'' வர இருக்கிறது என்ற தகவலும் வந்துள்ளது. 

இதற்கான சட்ட ரீதியான நடைமுறைகளை பேஸ்புக் நிறுவனம் செய்து வருகிறது. விரைவில் வாட்ஸ் அப் செயலியை செயலிலேயே பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்று தகவல் அளித்துள்ளது.


'Can't remember Google anymore'! WhatsApp's new update on the bar!


Google no longer thinks of your WhatsApp 'chatting message'. WhatsApp has announced that a new option is coming. This information has caused great anticipation among WhatsApp users. WhatsApp users are increasing day by day. So, this app has become one of the most essential. Also in the chat is the introduction of 'Password Option' to protect users only during BackUP.

This means that Google will not be able to track chatting done on WhatsApp. Currently, it is being tested by beta version. If this method is in effect the password will be prompted when you restore your conversations. Probably, your chatting backup cannot be done if you have missed the password. There are also reports that "WhatsApp Pay" is coming soon in WhatsApp. Facebook is working on a legal process for this. The soon-to-be Whats Up processor has reported that it can process cash transactions.

No comments:

Post a Comment

Please Comment