சியோமியின் ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி.
ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமராவும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் பிளாக், அரோரா புளூ மற்றும் கிளேசியர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.
மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.
மெமரி மாடல் ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17-ம் தேதி துவங்குகிறது.
Xiaomi's Redmi Note 9 Series launched in India
Siomi's Redmi brand has launched Redmi Note 9 Pro and Note 9 Pro Max smartphone models in the Indian market. Both smartphones have a 6.67-inch FullHD. Plus LCD Screen, Corning Gorilla Glass 5 Protection, Snapdragon 720G Processor Provided. Redmi Note 9 Pro Smartphone with 48 MP The primary camera is also equipped with the Note 9 Pro Max smartphone with 64 MP. Primary camera provided. Redmi Note 9 Pro and Note 9 Pro Max Smartphone is available in Interstellar Black, Aurora Blue and Glacier White.
Redmi Note 9 Pro 4GP RAM, 64 GB Memory Model Price Rs. 12,999 and 6 gp. RAM, 128 GB Memory Model Price Rs. 15,999. Redmi Note 9 Pro Max Smartphone RAM, 64 GB Memory Model Rs. 14,999, and 6 gp. RAM, 128 GB Memory Model Rs. 16,999 and 8 gp. RAM, 128 GB Memory Model Rs. 18,999 has been fixed. Redmi Note 9 Pro Smartphone Sales in India Launches March 17
No comments:
Post a Comment
Please Comment