#BREAKING: 'TANCET நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு'.. 'இந்த லிங்கை கிளிக் செய்து உங்களது தேர்வு முடிவுகளை பாருங்க'..!
ஆண்டுதோறும் TANCET நுழைவுத்தேர்வு என்பது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் MBA, MCA, M.E., M.Tech, M.Arch, M.Plan ஆகிய மேற்படிப்புகளில் சேர்வதற்காக இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான TANCET நுழைவுத்தேர்வு தேர்வு கடந்த பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வினை பல மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த TANCET நுழைவுத்தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் tancet.annauniv.edu/cet20/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது தேர்வு முடிவுகளை பார்த்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
மேலும் இந்த தேர்வில் பெறப்பட்டுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கண்ட முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#BREAKING: 'TANCET Entrance Examination Release' .. 'Click on this link and see your results' ..!
Annual TANCET Entrance Examination Anna University and its member colleges are selected for admission to MBA, MCA, M.E., M.Tech, M.Arch, M.Plan. Accordingly, the TANCET Entrance Examination for the academic year 2020-21 was held on February 29 and March 1. Many students wrote this exam.
In this case, the results of this examination have been released. Anna University has announced that students who have written the TANCET Entrance Examination can check their exam results through the official website tancet.annauniv.edu/cet20/. It is also stated that admission to the above course will be done on the basis of the marks obtained in this examination.
No comments:
Post a Comment
Please Comment