வியக்கவைக்கும் (இளம்) விஞ்ஞானி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வியக்கவைக்கும் (இளம்) விஞ்ஞானி

வியக்கவைக்கும் (இளம்) விஞ்ஞானி 

இவனது பெயர், கெல்வின் டியோ. ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் இருக்கும் சியாரா லியோனி என்ற கடற்கரை கிராமத்தில் வளர்கிறான். இவனுக்கு 13 வயதுதான் ஆகிறது. 

ஆனால் அதற்குள் என்ஜினீயரிங் படிப்பிற்கு இணையான தொழில்நுட்பங்களை எல்லாம் கரைத்து குடித்துவிட்டான். தன் வீட்டுக்கு அருகில் கொட்டப்படும் எலக்ட்ரிக் கழிவுகளை திரட்டி, பேட்டரி, ஜெனரேட்டர் ஆகியவற்றை தயாரித்து, சொந்தமாக ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறான். 

டி.ஜே. போக்கஸ் என்ற பெயரில், சுற்றுவட்டார பகுதிகளுக்கு பாடல்களையும் ஒளிபரப்பி வருகிறான். 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment