‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘நலமாய் வாழ’ 2-ம் நாள் நிகழ்வு
உடலின் 108 புள்ளிகளால் ஆரோக்கியத்தை மீட்கலாம்
மர்மா தெரபி வல்லுநர் டி.ஆர்.தர்மேஷ் குபேந்திரன் விளக்கம்
மனித உடலில் 108 இடங்களில் உள்ள முக்கிய மர்மப் புள்ளிகளை இணைத்து, மருந்தில்லா மருத் துவம் மூலமாக உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம் என்று மர்மா தெரபி வல்லுநர் டி.ஆர்.தர்மேஷ் குபேந்திரன் தெரிவித்தார்.
இன்று சித்த மருத்துவம்
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:
Post a Comment
Please Comment